செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

கருநெல்லி


கருநெல்லி என்பது நம் கண்மணியே!உலகில் எங்காவது கருப்பு
நெல்லிக்காய் உண்டா?கருநெல்லி−கண்டதுவே-கண்டதுதான் கருநெல்லி!
கண்டது கண்தானே!கண்தான் கருநெல்லி!கண்மணிதான் கரு!
நம் உயிராகிய கரு! அது கண்ட திருவோத்தூர்!


கண்டம் என்றாலும் கண்ணே!


கண்டம் கரியதாம் என்பது கண்மணிதானே!

தேவர்கள் போற்றும் சிவஞானம் விளங்கும் மாதவனே!
நீயே ஞானசிகரமான மணி! ஒளி! தங்கஜோதி!



ஞானசற்குருதிரு சிவசெல்வராஜ் ஐயா..
நூல்:திருவருட் பாமாலை மெய்ஞான உரை,மூன்றாம் பகுதி
பக்கம்:91


www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts