திங்கள், 17 அக்டோபர், 2022

🔥 பூமி சுழல என்ன காரணம்? 🔥

சாகாக்கல்வி நூலிலிருந்து : 27

🔥 பூமி சுழல என்ன காரணம்? 🔥

கண்மணி அந்தரத்தில் இருக்கிறது எனச் சொன்னேன் அல்லவா ?
எந்த ஒரு பொருளாவது அந்தரத்தில் நிற்குமா ?
நிற்கும் ! நாம் இருக்கும் பூமி அந்தரத்தில் தானே இருக்கிறது ?!

பூமி எப்படி அந்தரத்தில் ஆகாயத்தில் இருக்கிறதோ அதுபோல் தான் கண்மணியும் இருக்கிறது !?

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என ஞானியர் கூற்று !
அண்டத்தில் எவ்வாறோ ? அவ்வாறே பிண்டத்திலும் !
இதுவே உண்மை !

பூமி உருண்டையாக, கோளமாக பந்துபோல இருக்கிறது ! அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது !

உருண்டையான பூமி ஆகாயத்தில் சுற்றுகிறது ?
முடியுமா ? சுற்றுகிறதே !?

இப்படி இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா ?
என்ன அது ? பூமி சுழல என்ன காரணம் ?

பூமியின் உள்ளே, மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு குழம்பே, அதன் வேகமே, சக்தியே பூமியை சுழல வைக்கின்றது !! அந்த நெருப்பு குழம்பு தான் எரிமலையில் வெளிப்படுகிறது !
ஆக உள்ளிருக்கும் நெருப்புதான் சுழல்வதற்கும் காரணம் ! புவியீர்ப்பு விசைக்கும் காரணம் !

கண்மணியிலும் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பு இருப்பதால் தான் கண்மணியும் சுழல்கிறது ஆகாயத்தில் நிற்கிறது !

இதன்மூலமும் கண்ணில் மணியில் நெருப்பு உள்ளது என நிரூபணமாகிறது !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 3 அக்டோபர், 2022

Kadappa district Jeeva samadhi (with google map)

Andra pradesh - Kadappa district Jeeva samadhi 

1) Ameen Peer Dargah   

5:30–10am  5pm–10pm

https://goo.gl/maps/nQBsW3CiLTiMwPLg8


----next 3 near by each other left side of kadapa

Avadhutha Ramaya Swami Samadhi Temple, CPPW+CQ5, Gopalapuram,
ck dinne, Kadapa, Andhra Pradesh
https://goo.gl/maps/nevsdLsLHRFrUPTBA

Siddaguru swami temple (25 kms from ammen)
Address: CJPH+5C3, Cherlopalli, Pendlimarri, 516216
https://goo.gl/maps/8wKDVs8fGKwNqvTh9

2) Sri sadguru Pullaiah swamy temple (23 km - left side)
CJWQ+7XC, Pendlimarri, Andhra Pradesh 516216
https://goo.gl/maps/UGVNVMqHyQybzwXj9

--------kadapa - mydukur ------

Sri Sadguru Samartha Narayana Ashram & Goshala Upparapalli
(10 km from ammen peer on the way to mydukur)
1-119/A, Upparapalli Kshetram Proddatur Mandal
Kadapa district, Andhra Pradesh 516362
https://goo.gl/maps/im3ejAigVNwvynpD7


Muniswamy 17th century (20 km from mydukur)
Mukthi Rameswaram - siva temple
https://goo.gl/maps/EWLwboztCVHrcDDe8
PGVP+97 Proddatur, Andhra Pradesh

---------B MATTAM (kadapa - mydukur - bmattam)

2) Brahmamgari Sajeeva Samadi, Brahmamgari matham (57 km from ammen peer)

8am–1pm 3–9pm

Kakkaya Mattam RVCJ+GVG, Chodavaram, Andhra Pradesh 51650   

https://goo.gl/maps/1TtuDL7qrm7CEStX8


3) ESWARI DEVI SAMADHI who is the grand daughter of lord veera brahmendra...Virat bhavanam brahamgari matam (easwari devi matam) RVFG+7W9, Somireddipalle, Andhra Pradesh 516503

https://goo.gl/maps/ceAypmRy8At2qFXQA  - eswari devi mattam 

https://www.youtube.com/watch?v=LzAuHLbe7F0 cave ,
where Sri eswari mahadevi did penence for 14 years 

 https://goo.gl/maps/p6X8r1TSbAVpHPRx7 

------------

4) Sri siddaiah Achamamba temple

RV7H+VHH, Nagasanipalli Mallepalli Rd, Jangamrajupalle, Andhra Pradesh 516503

https://goo.gl/maps/3nJbzrS96M1Thmsa7


5) Sri avadoota narayana Swamy temple 

RV6F+4XR, Unnamed Road, Jangamrajupalle, Andhra Pradesh 516502

https://goo.gl/maps/udDNMLPb6siqk4ge9


6) NARAYANA SWAMY TEMPLE (near river)

RV5G+4C8, Jangamrajupalle, Andhra Pradesh 516502

https://goo.gl/maps/SeUuE5VoxQtH6F4BA

RV5G+4C8, Jangamrajupalle, Andhra Pradesh 516502



7) Kakkaya Mattam (350 m from easwri devi)

Kakkayya, disciple of sri potuluri veera brahmendra swamy.kakkayya 

matam is located in the entrance of the kandimallayapalli

RVCJ+GVG, Chodavaram, Andhra Pradesh 516503

https://goo.gl/maps/AcYXsiXi4sd1YJ7h6


-------

8) Siddaiah Swami was a dear disciple of Brahmendra Swami.  (15km from easwari devi)

6:30am–9:40pm

Siddhaiah Gari Matham Kadapa,Mudumala Andhra Pradesh 516503 

https://goo.gl/maps/YUwQiZzaSrFe8FmU6


Kakkaya swamy matam Kandimallayapalle  Mudumala, Andhra Pradesh 516503 

https://goo.gl/maps/HQms7BBFH3W1BMeh7 

https://www.youtube.com/watch?v=X1XkykDgVdY&t=59s


----- 11 km from Mudumala 

9) SRI MADDIMANU GURAPPA SWAMY TEMPLE  

XXM5+5XC, Gurappagaripalle village, 

Rangasamudram Post, Porumamilla Mandal, 

Andhra Pradesh 516193

https://goo.gl/maps/SUbSNvuYF2c91tXn9


---- 40 km from B MATTAM ---- 28 km from Mudumala

10) Induru Appayya swamy temple  

Samadhi at Chennakesavaswamy temple in Kalasapadu.

https://goo.gl/maps/nT2vH4ee265qChnJA

4W5R+485, Kalasapadu, Andhra Pradesh 516217


11) SRI PEDDA NAGAIAH SWAMY TOMB

4W6Q+PGM, Giddaluru Road, Badvel Palika, 

Kadapa District, Kalasapadu, Andhra Pradesh 516217

https://goo.gl/maps/i7udvSbKDswLDd4u




Gurappa Swamy Devasthanam
https://goo.gl/maps/SbmTbgmhWwstQeMr9
R7XQ+HG4, Taluk, Milavaram Mandal,
Jammalamadugu, Andhra Pradesh 516439


Krishnaya Swami Temple
Address: QH52+7W8, Aravinda Asramam Rd, YMR Colony,
Proddatur, Andhra Pradesh 516360
https://goo.gl/maps/skEKuoqDRYwLHGUc8

Shri Shivabalayogi Maharaj Mandir
CPC7+QMJ, beside Sri Uma Maheshwara Swami Temple,
Ramnagar, Kothapeta, Dharmavaram, Andhra Pradesh 515672
https://goo.gl/maps/U9AdAs1rfDgmTM98A



Sree Sadhguru Bham Bham Baba Dargah
68J7+XGR, Chippagiri, Andhra Pradesh 518396
https://goo.gl/maps/rS4YYzR4x1qorAh57


Shree Yerrithatha Jeeva Samadhi
NH 63, District Ballari, Chellagurki, Karnataka 583111
https://goo.gl/maps/76fchZXp9RFPFFs8A

Sri Kondaiah Swamy Jeeva Samadhi
88RM+6V2, Kanigiri - Tirupathi Rd,
suravaripalle, Andhra Pradesh 523224

Popular Posts