மரணமிலா பெருவாழ்வு பெற வழி காட்டுவதே சனாதன தர்மம்!
ஒவ்வொரு ஆத்மாவும் தன்னை உணர்ந்து மேன்மையடைய வழி காட்டுவதே சனாதன தர்மம்!
எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரும் எல்லா வல்ல அந்த பரமாத்மாவின் பிள்ளைகளே -
அம்சமே என உரைப்பதே சனாதன தர்மம்!
ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயாவின் "வடலூரில் சத்திய ஞானசபையில் தைபூச ஜோதி தரிசனம் காட்டப்படுவதன் உண்மையான மெய்ஞான விளக்கம் பற்றிய காணொளி"....தேடல் உள்ளோர் கண்டுகொள்வீர்...
https://www.facebook.com/saranam.guruve/videos/158417401611491/
ஞானசற்குரு
சிவ செல்வராஜ்
அய்யா
சனாதன தர்மம்
பக்கம் எண் 70
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக