சிவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஜூலை, 2021

உண்மையான அடியார்?

மெய்யடியார்க் கருட்டுறை யளிக்கும் சோதியை - எண்ணப்பதிகம் மெய்யடியார் என்றால் உண்மையான அடியார் என்றால்ல பொருள்! 

 மெய் - உடல் - நம் உடலில் மெய்ப்பொருளாக இறைவன் கண்மணி ஒளியாக துலங்குவதை அறிந்தவன் உணர்ந்தவன் தான் மெய்யடியார்! 

அவர்களுக்கு அருள்பொழியும் துறையாகிய கண்மணி மலரை மணி ஒளியை தெரியவைக்கும் ஒளியை! 

சீவனை அறிய அறிய அருளும் சிவத்தை புரிந்து தவம் செய்க!

ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா  

Popular Posts