"சாகாதகலை அறியேன் வேகாதகாலின் தரம்
அறியேன் , போகாத தண்ணீரை அறியேன்"
சாகாத்தலை! - வேகாக்கால் ! - போகாப்புனல்! சாகாத தலை
நாம் செத்தும் சாகாமல் நம்மிடம் உள்ள உயிர் ஒளி - அது
விளங்கும் இடம் கண்மணி இதுவே சாகாத தலை! இதை அறிவதே
சாகா கல்வி! சாகாத கலை !
வேகாதகால் - நம் கண்மணி - நம் இரு கண்மணியானது உள்ளே
சென்று சேரும் இடம் அக்னி- ஆத்மஸ்தானம்! கண்மணியிலிருந்து
ஆத்மஸ்தானம் வரை உள்ளது ஒரு நாடி! அது கண் கருவிழியினுள்
பிராண நீரில் உள்ளது! கண்மணி ஒளி உள் ஊடுருவும்போது பிராண நீர்
கொதித்து ஆவியாகும்! அது மட்டுமே ஆவி - ஒளியே அக்னி கலை அடையும்!
இது தவ அனுபவ நிலை! இதுவே வேகாத கால்! வெந்துபோய் விடாது!
போகாத புனல் - கண்மணி உள் நாடி வழிபுனல் நீர் போகாது!? அனலே
போகும்!? நீராவியே - ஒளி போகும்! அந்நிலையே அது மட்டுமே போகும்!
அங்கிருந்து நீர் போகாது! அதனால்தான் "போகாப்புனல்"!
சும்மா இருந்து தவம் செய்பவருக்கே இவ்வனுபவம் கிட்டும்! ஒருவர்
ஞானசாதனையாளரா என தெரிந்து கொள்ள சில சொற்களை கூறி
தெரியுமா என்பர்? தெரிந்தால் அவர் பதில் சொல்வாரல்லவா ?
தெரியாதவர் பேந்த பேந்த விழிப்பர்? பரிபாசையாக இரகசியமாக
கூறியதே இச்சொற்கள்! "மெய்ப்பொருள்!", சாகாத்தலை! வேகாகால்!
போகாப்புனல்! கருநெல்லி! திருவடி! திருச்சிற்றம்பலம்! திருவாடுதுறை !
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கன்னியாகுமரி
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும்.
குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள்,
உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய்
இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
சிவசெல்வராஜ் சிவ செல்வராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவசெல்வராஜ் சிவ செல்வராஜ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 23 பிப்ரவரி, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.