அத்தக வென்ற வென் னருட் பெருஞ் ஜோதி
சித்தி யென்பதுநிலை சேர்ந்த வநுபவம்
அத்திற லென்ற வென் னருட்பெருஞ் ஜோதி
மூவகைச் சித்தி
- கரும சித்தி
- யோக சித்தி
- ஞான சித்தி
சுத்த சன்மார்க்கத்தில் முத்திநிலை முடிவில் பெறுவதல்ல.
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.