இயேசு எழுபது - அருள்வாய் ஏசுவே by Thanga Jothi on Scribd
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 11 அக்டோபர், 2021
புதன், 28 ஜூலை, 2021
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் - இயேசு
கண்மணி மாலை நூலிலிருந்து :
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
28
🔥 இதைச் சொல்லவில்லை இயேசு. 🔥
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்பது பைபிள் வாசகம்.
இதற்கு என்ன விளக்கம் ?
❌ சாதாரணமான உண்மை அறியாத அப்பாவிகள். நாம் நெஞ்சத்தில் தீமை நினைக்காமல்
நல்லதை நினைத்து வாழ்ந்தால் பாக்கியவான்களாகி தேவனாகிய ஆண்டவரை தரிசிக்கலாம் என்பர்.
- இதைச் சொல்லவில்லை இயேசு.
❌ நமது நெஞ்சு இரத்தத்தை சீராக்கும் ஒரு உறுப்பு அவ்வளவே.
ஞானிகள் ஞானத்தைத்தான் முதன்மையாக சொல்கிறார்கள். அதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
👀 நமது கண்களில், வலது கண்ணில் சூரியன் உதயம் என்றும், இடது கண்ணில் சந்திரன் உதயம் என்றும்,
இரு கண்களிலும் இரு உதயம் என்றும் அதுவே இருதயம் என்றும் கூறுகின்றனர்.
👀 இந்த இரு கண்களில் இரு உதயத்தில் நினைவை செலுத்தி நினைந்து அழுது அங்குள்ள அழுக்காகிய
மும்மலங்களை நீக்கி அதை சுத்தப்படுத்துபவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆண்டவனை தரிசிப்பார்கள் என்றே விளக்கம்,
🙏 சிந்தித்து உணர்க. 🙏
🔥விசுவாசம் கொண்டால்தான் இரட்சிக்கப்படுவீர்கள்.🔥
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
செவ்வாய், 24 டிசம்பர், 2019
அக்னியில் ஞானஸ்நானம் - Baptize by fire
முதலில் யோவோன் நீரினால் திருமுழுக்கு ஞானஸ்நானம் அனைவருக்கும்
வழங்கினார். இன்று எல்லா சர்ச்சுகளிலும் ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது!
நீரில் மூழ்கி எழுவதா? அப்படியாயின் வல்லமை மிக்க ஏசு பெருமான்
தூய ஆவி என்னும் நெருப்பால் எப்படி திருமுழுக்கு கொடுத்திருப்பார்?
நீர் ஆனதால் மூழ்கி விட்டீர்! தூய ஆவியாகின அக்னியில் மூழ்குவது எப்படி?
ஏசு பெருமான் யோவானை பணிந்து குருவாக ஏற்று அவரிடம் ஞானஸ்நானம்
பெற்றார்! உத்தமர் ஏசுவின் இறைகுணம் அது! தானும் அவ்வாறு ஞானஸ்நானம்
செய்விக்காமல் அக்னியால் ஞானஸ்நானம் எல்லோருக்கும் கொடுத்தார்கள்!
எப்படி இது தான் மிகப்பெரிய ஞான ரகசியம்!
ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் நிலவ!
சனாதன தர்மம் - சன்மார்க்கம் உலகெங்கும் தழைக்க!
உலக மக்கள் அனைவரும் ஒத்துக்கொண்ட ஏக இறைவன்!
அனைத்து மதங்களும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன்!
எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த பேரொளி!!
அருட்பெருஞ்சோதி ஆண்டவரை உணர்வீர்!
மரணமிலா பெருவாழ்வு பெறுவீர்!
ஒரு தீபம் மற்றொன்றை ஏற்றும்போது ஒளி
பெறுகிறது!
வள்ளலார் வழி நடப்பவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
என்பதை நிரூபிக்கும் விதமாக நாங்கள் இந்த இயேசு எழுபது
நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
தேவ மைந்தன்! ஒப்பற்ற ஞானி! வாழையடி வாழையாக உலகை
உய்விக்க வந்தமகான்! இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றிய
இறைத்தூதர்! அன்பால் உலகை வெல்ல வந்த அற்புதர்! அன்பால்
உலகை வெல்ல வந்த அற்புதர்! இயேசு பிரானின் மகிமை சொல்ல
வாய்ப்பளித்த எங்கள் வள்ளல் பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
-ஞான சற் குரு சிவசெல்வராஜ்

லேபிள்கள்:
இயேசு,
இறைத்தூதர்,
ஞானஸ்நானம்,
யோவோன்,
Baptize
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.