இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கிய யோவான், ஜலத்தினாலே தான் வழங்கினார்! அப்போது அவர், "என்னிலும் வல்லவர் வருவார் அவர் அக்னியாலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் வழங்குவார்" என்றுரைத்தார்!? அவர் யார்? இயேசுவே!? அந்த வல்லவர்! இயேசுவே கண்மணியிலுள்ள அக்னியால், அங்கு தவம் செய்து பிராண நீர் ஆவியாகப் பெற்று -அந்த அக்னியாலும் பரிசுத்த ஆவியினாலும் தான் எல்லோருக்கும் ஞானஸ்நானம் வழங்கினார்!!
இரண்டு மீன்களையும் 5 அப்பங்களையும் கொண்டு 5 ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் வழங்கினார்! 2 மீன் - 2 கண்கள் 5 அப்பம் ஐந்து புலன் - பொறி - பூதம் ஒத்த இடம் கண்! அதாவது ஜீசஸ் தன் கண்ணால் பார்த்துத்தான் எல்லோருக்கும் ஞானஸ்நானம் வழங்கினார்! கண்ணிலுள்ள அக்னியாலும் உள் உள்ள பரிசுத்த ஆவியாலும்தான் அனைவருக்கும் ஞானஸ்நானம் வழங்கினார்.
இயேசு கொடுத்த ஞானஸ்நானமே! வள்ளலார் கொடுத்த திருவடி தீட்சை! காலங்காலமாக இங்கே வழங்கி வருகின்ற சனாதன தர்மநெறி! மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைவனை அடையும் வாழ்க்கை நெறி! இதுவரை இந்த உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் உரைத்த உபதேசம் இதுதான்! ஒன்றுதான்!
சரீரத்தில் கண்ணில் உள்ள சின்ன ஒளியை, தவத்தால் பெருக்கி, பேரொளியாக்கி, எங்கும் நிறைந்த பரம் பொருளோடு அந்த பேரொளியோடு - தேவனோடு சேரலாம்!
இதுவே
இயேசுவின் உபதேசம்!
அகத்தியரின் உபதேசம்!
முகமது நபியின் உபதேசம்!
வள்ளலாரின் உபதேசம்!
இதுவரை வந்த ஞானிகள் கூறியது இதையே!
இனிவரும் யாரும் இதைத்தான் கூறுவர்!
கூறுவதற்கு வேறு என்ன இருக்கிறது? கடவுளைத் தவிர!!!
நூல் திருவருட் பாமாலை நாலஞ்சாறு
www.vallalyaar.com
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
ஞானஸ்நானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞானஸ்நானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 22 அக்டோபர், 2026
செவ்வாய், 24 டிசம்பர், 2019
அக்னியில் ஞானஸ்நானம் - Baptize by fire
முதலில் யோவோன் நீரினால் திருமுழுக்கு ஞானஸ்நானம் அனைவருக்கும்
வழங்கினார். இன்று எல்லா சர்ச்சுகளிலும் ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது!
நீரில் மூழ்கி எழுவதா? அப்படியாயின் வல்லமை மிக்க ஏசு பெருமான்
தூய ஆவி என்னும் நெருப்பால் எப்படி திருமுழுக்கு கொடுத்திருப்பார்?
நீர் ஆனதால் மூழ்கி விட்டீர்! தூய ஆவியாகின அக்னியில் மூழ்குவது எப்படி?
ஏசு பெருமான் யோவானை பணிந்து குருவாக ஏற்று அவரிடம் ஞானஸ்நானம்
பெற்றார்! உத்தமர் ஏசுவின் இறைகுணம் அது! தானும் அவ்வாறு ஞானஸ்நானம்
செய்விக்காமல் அக்னியால் ஞானஸ்நானம் எல்லோருக்கும் கொடுத்தார்கள்!
எப்படி இது தான் மிகப்பெரிய ஞான ரகசியம்!
ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் நிலவ!
சனாதன தர்மம் - சன்மார்க்கம் உலகெங்கும் தழைக்க!
உலக மக்கள் அனைவரும் ஒத்துக்கொண்ட ஏக இறைவன்!
அனைத்து மதங்களும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன்!
எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த பேரொளி!!
அருட்பெருஞ்சோதி ஆண்டவரை உணர்வீர்!
மரணமிலா பெருவாழ்வு பெறுவீர்!
ஒரு தீபம் மற்றொன்றை ஏற்றும்போது ஒளி
பெறுகிறது!
வள்ளலார் வழி நடப்பவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
என்பதை நிரூபிக்கும் விதமாக நாங்கள் இந்த இயேசு எழுபது
நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
தேவ மைந்தன்! ஒப்பற்ற ஞானி! வாழையடி வாழையாக உலகை
உய்விக்க வந்தமகான்! இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றிய
இறைத்தூதர்! அன்பால் உலகை வெல்ல வந்த அற்புதர்! அன்பால்
உலகை வெல்ல வந்த அற்புதர்! இயேசு பிரானின் மகிமை சொல்ல
வாய்ப்பளித்த எங்கள் வள்ளல் பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
-ஞான சற் குரு சிவசெல்வராஜ்
வழங்கினார். இன்று எல்லா சர்ச்சுகளிலும் ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது!
நீரில் மூழ்கி எழுவதா? அப்படியாயின் வல்லமை மிக்க ஏசு பெருமான்
தூய ஆவி என்னும் நெருப்பால் எப்படி திருமுழுக்கு கொடுத்திருப்பார்?
நீர் ஆனதால் மூழ்கி விட்டீர்! தூய ஆவியாகின அக்னியில் மூழ்குவது எப்படி?
ஏசு பெருமான் யோவானை பணிந்து குருவாக ஏற்று அவரிடம் ஞானஸ்நானம்
பெற்றார்! உத்தமர் ஏசுவின் இறைகுணம் அது! தானும் அவ்வாறு ஞானஸ்நானம்
செய்விக்காமல் அக்னியால் ஞானஸ்நானம் எல்லோருக்கும் கொடுத்தார்கள்!
எப்படி இது தான் மிகப்பெரிய ஞான ரகசியம்!
ஆன்ம நேய ஒருமைப்பாடு உலகெங்கும் நிலவ!
சனாதன தர்மம் - சன்மார்க்கம் உலகெங்கும் தழைக்க!
உலக மக்கள் அனைவரும் ஒத்துக்கொண்ட ஏக இறைவன்!
அனைத்து மதங்களும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன்!
எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த பேரொளி!!
அருட்பெருஞ்சோதி ஆண்டவரை உணர்வீர்!
மரணமிலா பெருவாழ்வு பெறுவீர்!
ஒரு தீபம் மற்றொன்றை ஏற்றும்போது ஒளி
பெறுகிறது!
வள்ளலார் வழி நடப்பவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
என்பதை நிரூபிக்கும் விதமாக நாங்கள் இந்த இயேசு எழுபது
நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
தேவ மைந்தன்! ஒப்பற்ற ஞானி! வாழையடி வாழையாக உலகை
உய்விக்க வந்தமகான்! இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் தோன்றிய
இறைத்தூதர்! அன்பால் உலகை வெல்ல வந்த அற்புதர்! அன்பால்
உலகை வெல்ல வந்த அற்புதர்! இயேசு பிரானின் மகிமை சொல்ல
வாய்ப்பளித்த எங்கள் வள்ளல் பெருமானுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
-ஞான சற் குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com
லேபிள்கள்:
இயேசு,
இறைத்தூதர்,
ஞானஸ்நானம்,
யோவோன்,
Baptize
வெள்ளி, 30 டிசம்பர், 2011
துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!
இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம் மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?
இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து இனியும் பிறப்பது அல்ல!?
இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி
கூறுகிறார்கள்.
அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று
உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே மறுபிறவியாம்! அதாவது
உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு
குருவை பெற்றே ஆகவேண்டும்!
யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு!
நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது! ஞானமடைய
இதுவே வழி!
நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும
தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின்
மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!
ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி!
பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!
இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!
வேதங்களில் சொல்லபடுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே!
மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!
"மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ? அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!
அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழி கூறும் உபநயனம்!
வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்!
துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!
பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!
குரு மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.
"மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!
பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்!
சனாதன தர்மம் - சற்குரு சிவசெல்வராஜ்.
http://www.vallalyaar.com
----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
லேபிள்கள்:
அக்னி,
சிவ செல்வராஜ்,
சிவசெல்வராஜ்,
ஞானஸ்நானம்,
துவிஜன்,
பிறவி,
பைபிள்,
bible,
sivaselvaraj
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.