செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நெருப்பாறு - பொய்கை

"ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப் போல"
பாடல்- 948(திருநாவுக்கரசர்)


சிவனோடு வாதம் புரிந்தவர் சுந்தரர்!
சிவனருளால் பெற்ற பொன்னை ஆற்றிலே போட்டார். 
பின் அவரூர் சென்று அங்குள்ள குளத்திலே அதையெல்லாம் பெற்றார்.


எவ்வளவு பெரிய அற்புதம் இது.
கண்மணி உள்ளே ஒளிக்கலை ஆறு போல் போகும் "நெருப்பாறு"!
அது சேரும் இடம் தடாகம் பொய்கை! அங்கே சிவன் துலங்கியிருக்கிறார்!
மனதில் சிவனை எண்ணி கண்மணி உள்ளே ஆற்றில் போட்டார்!
உள்ளே போய் குளத்தில் சிவனை தேடி பெற்றுக்கொண்டார்!
அகத்துக்கும் புறத்துக்கும் பொருந்துவதே ஞானம்! மெய்ஞ்ஞானம்!

 
ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா!
மூவர் உணர்ந்த முக்கண்
(தேவாரம் விளக்க உரை )
உண்மை ஞானம் அறிய WWW.VALLALYAAR.COM பார்க்க 👀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts