கண்ணிரு பார்வைப் படலத்தை நீக்கு உன்னை காண்பதற்கே
-பீரப்பா
இதன் பொருள் கண் இரு பார்வை - கண்மணியின் முன் உள்ளே
- படலத்தை - சவ்வை - திரையை நீக்கு உண்ணை காண்பதற்கு!
ஞானிகள் எல்லோரது அனுபவும் ஒன்று தான் என இதிலிருந்து
அறியலாம் அல்லவா? ஞானிகள் அனைவரும் ஏக இறைவனை
எண்ணி தவம் செய்தார்கள் என்பது இதில் இருந்து புலனாகிறது அல்லவா?
இதுவே சன்மார்க்கம்! சம்சாரபாவனை! உலகர் அனைவரும் இறைவனின்
பிள்ளைகளே என்றால் நாமனைவரும் சகோதர சகோதிரிகள் தானே!
ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக