வஞ்சகனேன் இருந்த மனக்கதவு திறப்பித்து
நம் மனமே நம்மை எல்லா வினைகளையும் செய்ய தூண்டி
பாவத்தை சேர்த்து விடுகிறோம். கொடிய வஞ்ச நெஞ்சனாகிவிடுகிறது!
அந்த மனம் இருக்கும் இடம் கண்மணி மத்தியில் ஓட்டையின் முன்!
சவ்வாக! சூட்சுமமாக! மணிக்கதவு என்றால்! கதவாக இருப்பது எது
என்றால் நம் மனமே! அந்த மனக்கதவை திறக்க உள் ஒளி வர வேண்டும்!
நாம் வாசலில் நின்று கதவை தட்டினால் உள்ளே உள்ள வீட்டுக்காரன்
வந்து கதவை திறந்து நம்மை கூட்டி போவன்! இதுவே தியானம்!
எவ்வளவு பெரிய ஞான ரகசியம் இது தெரியுமா ? இந்நூலில்
மட்டுமே வெளிவந்து உள்ளது!
திருவருட்பாமாலை - நாலஞ்சாறு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக