நமக்கு ஞான-நயன தீட்சை அருளிய குருவை தேசிகரை அறிந்து கொண்டு அவர் மனம் கோணாது தொண்டு செய்து வந்தால், அவரின் ஞான தானமே உன் செயல் என கருதி நீயும் குரு கட்டளை படி ஞான தானம் புரிந்து வந்தால் 12 வருடம் ஞான சேவை செய்து வந்தால் குருவருள் கிட்டும்!! இது சத்தியம்!
உலக குருமட்டுமல்ல உன்னுள் குருவாக துலங்கும் உன்
ஜீவனும் உனக்கு பரிபூரண கடாட்சம் அருளும்! காக்கும் ! எல்லா வித்தைகளும் கற்பிப்பார்!
ஒப்பற்ற சீடனாவாய்! ஒப்பற்ற சீடனே உண்மை குருவாவான் பின்னர்! அந்த குருவுக்கு நீ கொடுக்கும் பாத காணிக்கை உன் உடல் பொருள் ஆவியே!
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
nantri...
பதிலளிநீக்கு