- கருப்பு நிறத்திரை - கரைவின் மாமாயைக் அரைசது மறைக்கும்(மாயா சக்தியையும்),
- நீல நிறத்திரை - ஆருயிர் மறைக்கு(கிரியா சக்தியையும்)
- பச்சைத்திரை - பரவெளி யதனை அச்சுற மறைக்கு (பராசக்தி)
- சிவப்புதிரை - சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் (இச்சா சக்தி)
- பொன்மைத் திரை - பொருளுறு வெளியை அண்மையின் மறைக்கும்
- வெள்ளைத்திரை - மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும்
- மஞ்சள் - (திரை ஞான சக்தி),
அருட்பெருஞ் ஜோதி
ஏழு திரைகள் எவை என்று தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் உதவியால் இன்று தெரிந்து கொண்டேன். ஆனால் முழுமையாக புரியவில்லை....விளக்கம் கூறுவீர்களா ?
பதிலளிநீக்கு