திங்கள், 1 டிசம்பர், 2025

ஜீவ சமாதி Tamilnadu



தேனி, வீரபாண்டி உண்ணவிரத சித்தர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி. சுப்புலாபுரம் மணிக்காசுவாமி சித்தர்
தேனி மலை.பிரமானந்தர்சுவாமிகள் பனையப்பட்டி புல்லான்சுவாமிகள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தென் திருவண்ணாமலை என்று அழைக்கக்கூடிய அருள்மிகு ஸ்ரீபரமசிவன் மலை கோவில்
அடிவாரத்தில் அமைந்துள்ள ஜீவசமாதிகள் ஸ்ரீமத் கிருஷ்ணாநந்தா சுவாமிகள் மற்றும் முத்து வேலம்மாள் என்ற சடையம்மாள்
அவர்கள் ஜீவசமாதி அமைந்துள்ளது இங்கு வருடம் தோறும் ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி குருபூஜை

சென்னை திருவொற்றியூர் பகுதி மகான் பட்டினத்தார் சுவாமிகள், மகான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்,
ரோம மகரிஷி, ஜட்ஜ் சுவாமிகள், வீரராக சுவாமிகள் சடை சாமி சித்தர், மௌன சாமிகள் முத்துகிருஷ்ண சுவாமிகள்,
மகான் மஸ்தான் , செங்கல்தாத்தா என்று அழைக்கப்படுகின்ற வேங்கட சுப்பானந்த சுவாமிகள், வியாசர்பாடி அருகில் உள்ள
சாமியார் தோட்டம் பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சுவாமிகள் இன்னும் பல சித்தர்களின் ஜீவ ஒடுக்கம் அங்கு அமைந்துள்ளது
இன்னும் பல வெளியில் தெரியாத, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த சித்தர்களின் ஆலயம் நிறைந்த பகுதி என்பதே தங்களுக்கு
தெரியப்படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்

ஓம் நமசிவாய ஐயா எங்க ஊர் தாம்பரம் மாடம்பாக்கம் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவா ஆலயம் இருக்கிறது அப்பாவின் பெயர்
தேனுபுரீஸ்வரர் அம்மாவின் பெயர் தேனு காம்பால் தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு மகாலட்சுமி நகர் சச்சிதானந்த சுவாமிகளின்
ஜீவசமாதி உள்ளது தாம்பரம் என்று அழைக்கப்பட்டது இவர் தான் காரணம் என்று சொல்வார்கள் நமசிவாய

காஞ்சிபுரம் சத்குரு சிவசாமி
பாம்பன் சுவாமிகள் திருவான்மியூர்
சக்கரை அம்மாள் திருவான்மியூர்
சுப்பையா சுவாமிகள் திருக்கழுக்குன்றம்
ஶ்ரீ சாதனந்த சுவாமிகள் சாதனந்தபுரம் பெருங்களத்தூர் சென்னை

ஸ்ரீலா ஸ்ரீ சிவாநந்த மெளவுன குரு சுவாமிகள் திருவலம் காட்பாடி TK

பைரவ சுவாமி ஜீவ சமாதி -1888, இடம்:- பூந்தமல்லி, சென்னை
சதானந்த சுவாமிகள், இடம்:- பெருங்களத்தூர், சென்னை

சென்னை ரேட்டில்ஸ். அருகில். கவங்காரை. கண்ணாப்பாஜிவாசமாதி. உள்ள து. இங்கு வாழும் சித்தர்கலும்இருக்கிறார்கள்
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில்ஆற்று பாலம் சுப்பையா சித்தர் ஜீவசமாதி
பச்சை குட்டி சித்தர் பழந்தண்டலம் - kanchipuram dt
அமுத சித்தர்,, தினகரன் பேருந்து நிறுத்தம், வேலூர். திருச்சிற்றம்பலம்.
ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி போங்கோடு ஶ்ரீ ல ஶ்ரீ நாதமுனி சுவாமிகள் சித்தர் பீடம் அமைந்துள்ளது
தேரை சித்தர்.... வாலாஜா அடுத்த குடிமல்லூர் திருமலைச்சேரி ராணிப்பேட்டை மாவட்டம்
வேலும் மாவட்டம் குடியாத்தம்நெல்லூர்பேட்டையில் திரு வையாபுரி சுவாமிகள் ஜீவ சமாதி உள்ளது

கோவை மாவட்டம் தென்கயிலாயம் வெள்ளிங்கிரி மலை அருகில் வெள்ளிங்கிரி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி மற்றும் காட்டு சித்தர் கோவில் உள்ளது.
பழனி அருகில் கணகண்பட்டி சற்குரு பழனி சாமி சாக்கடை சித்தர் சாமியார் மானூர் சாதுசாமியார்,
முத்து குமார சாமி சேவூர் அவிநாசி
பொள்ளாச்சி புரவிபாளையம் கோடி தாத்தா சித்தர்
திண்டுக்கல் ஸ்ரீமத் ஒதசாமிகள் என்ற சுப்பையா ஸ்வாமிகள் 13.10.25 குருபூஜை
திண்டுக்கல் துருவ நட்சத்திரம் மகான் கசவண ஜோதி மவஉணகஉரஉ.இடம் கசவணம்படடி.
பூராண்டாம் பாளையம்,முத்துக்குமார சாமிகள்.
Nerur sathasivabramendral.guru peetam.karur.guvadi thiruvadi
Erode bhavani. Sri arulannai jeeva samethi
பொள்ளாச்சி, வேட்டைகாரன்புதூர் அழுக்கு சித்தர்
கோவை விளாங்குறிச்சி ஸ்ரீ மத் வேங்கட ரமண சுவாமி ஜீவ சமாதி அமைத்துள்ளது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் நெருஞ்சிப்பேட்டை ஆயிரவைசிய மடத்தில் திரு ஆலங்காடு இம்முடி அகோர தர்மம் சிவாச்சாரியார் ஆயிர வைசியர் மடம் இரண்டு ஜீவசமாதிகள் சமாதிகள் உள்ளது

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் லிங்கு சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. இதன் அருகில் சாமியாரை பட்டியில் அங்கு ஒரு சாமியார் சமாதி உள்ளது

படியூர் மௌனசித்தர் ஒட்டன்சத்திரம் ராமசாமி
சித்தர் நொய்யல் பாட்டி சித்தர், சென்னிமலை பின்னாக்கு சித்தர் ஓம் நமசிவாய வாழ்க
திருப்பூர் மாவட்டத்தில்... குண்டடம்... ஊதியூர் பொன்னூதி மாமலை...கொங்கணகிரி. கொங்கணச்சித்தர்.& Jeeva samadi near murugan kovil
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் அமைந்த சித்தர் கோவில்கள் :
1.புரவிபாளயம் கோடிஸ்வாமிகள்(Pollachi இருந்து 15 km தூரம்)
2. Chinchu vadi siddar or கோபால்சாமி சித்தர் Pollachi இருந்து 16 km தூரம்)
3. அழுக்குசாமி siddar, வேட்டைக்காரன் புதூர் _ 20 km தூரம் இருக்கும்
4. ஈகை சித்தர் - செல்லப்பம் பாளையம் _Pollachi இருந்து 20 km தூரம்)
5. அர்த்தநாரி பாளையம் - குகை பெருமாள்சாமி கோவில்_Pollachi இருந்து 25 km தூரம்)
இன்னும் பல கோவில் உள்ளது

ஸ்ரீ கருவூரார் சித்தர் ஜீவ சமாதி, ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோவில் வளாகம், கரூர்.
ஸ்ரீ டாடா சித்தர் ஜீவசமாதி தொழில் பேட்டை, கரூர்.
ஸ்ரீ மௌனகுரு சித்தர் ஜீவசமாதி,கிருஷ்ணா கார்டன் அருகில் ,மக்கள் பாதை ,கரூர்.
ஸ்ரீ ஒத்தை வேட்டி சித்தர் ஜீவசமாதி , பழைய பைபாஸ் ரோடு சந்திப்பு ,ஆற்றுஇறக்கம் ,கரூர்.
ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி குமார கவுண்டன் புதூர், கவுண்டம்பாளையம், பவித்திரம் ,(கரூர்- கோவை ரோடு 12 கிலோ மீட்டரில் உள்ளது) கரூர்.
ஸ்ரீ பாட்டி சித்தர் ஜீவசமாதி,தான்தோன்றி மலை, சுடுகாடு,கரூர் பாளையம் (திண்டுக்கல்) ரோடு, கரூர்.

திருப்பூர் பூண்டியில் இரண்டு ஜீவசாமாதி,
அவிநாசி ஈஸ்வரன் கோவில், திருப்பூர் பூலுவபட்டி பிரிவு,
அவிநாசி அருகில் எட்டிகொட்டை சித்தர்,
கோபி பாரியூர் அருகில்,
கோபி மார்கெட் அருகில்


சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள்...
மாயம்மா ஜீவசமாதி...
சாந்தானந்த சுவாமிகள்...
கஞ்சமலை சித்தர்...
அப்பா பைத்தியம்...
பாவை அம்மாள்...
கரடிச் சித்தர்...(ஔவையார் வழிப்பட்ட கோயில் ,)
சரபங்க முனிவர்...
அப்பண்ண சுவாமிகள்...சேலம் ஆத்தூரிலிருந்து 15.கி,மீ,தூரத்தில் டவுன் பஸ் மூலம் சென்று வடக்கு மரை கிராமத்
நடேச சுவாமிகள்...
ஆத்தூர் (௮) சின்ன சேலம் வந்து அங்கிருந்து காரியானூர் வந்தால்
சேலம் ஆத்தூரில் இருந்து சின்ன சேலம் செல்லும் சாலையில் அம்மையகரம் என்ற ஊர் உள்ளது இங்கிருந்து 2 கி.மீ தொலைவில்
தென்பொன்பரப்பி என்ற ஊரில் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது....
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் தளவாய்பட்டி ஸ்ரீ ல ஸ்ரீ நிர்வாண தேசிக சத்குரு சன்னாசி வரதராஜசுவாமிஅவர்களுக்கு ஜீவசமாதி உள்ளது
சிவஸ்ரீ கேதார சித்தர் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் ஜீவ சமாதி உள்ளது.
ஜீவ சமாதியின் நேராக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை உள்ளது. வட்டம் திருச்செங்கோடு, மாவட்டம் நாமக்கல்

பரசுராம சித்தர் கூரம்பட்டி காவேரிப்பட்டணம் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சல் குறியீடு 635112
கிருஷ்ணகிரியில் வசிக்கிறேன். இங்கு அருள் பாலிக்கும் கெவிஈஸ்வரர் ஆலயத்தில் ஐயா கருமலை சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
1, சவுரிமுத்து.காட்டிநாயக்கனப்பள்ளி
2, விக்ட்டோ பானந்தா. MTV. நகர்
3, மௌலி சித்தர். கந்திகுப்பம்
4. விஸ்வநாத சுவாமிகள். காவாய்ப்பட்டி காவேரிப்பட்டினம்



காஞ்சி ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி!
செங்கம் தாலுக்கா, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், ஊர்: காஞ்சி. பின்கோடு:606 702


திருச்சி குழுமியானந்தா சுவாமிகள்,, மாக்கான் சுவாமிகள், குப்பைத்தொட்டி மாணிக்கம் சுவாமிகள், பொன்மலை பாபா சுவாமிகள்,
மைசூர் பாபா சுவாமிகள், மகாலிங்க சுவாமிகள், குன்றுமணி சுவாமிகள் ஆகிய ஜுவ சமாதிகள் உள்ளது.
திருச்சி காவிரி கரை அருகே மா கான் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது
திருவரம்பூர் மலை கோயில் கட்டக்களின் நாதர் சித்தர் ஜீவ சமாதி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகே சாத்தனூர் கிராமத்தில் இருக்கும் புடலங்காய் சித்தர் ஜீவசமாதி
வெங்கிடு சுப்பையா சுவாமிகள் ஜீவசமாதி பட்டுக்கோட்டை,
East market Street madurai Siva paitua sittar

புதுக்கோட்டை உலகநாத சுவாமிகள் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் குழந்தையானந்த சுவாமிகள் மாரிமுத்து
சுவாமிகள் மான் பூண்டியா சுவாமிகள் மாமுண்டி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ நாராயண சிவன் இவர்களது சமாதி
Ariyalur district poyyathanallur village bus stop opposite sri arumuga swamy siddhar jeeva samathi temple


திருச்சி உறையூர் காகபுஜண்டர் சித்தர்
திருச்சி திருவல்லரை சித்தர் சிவப்பிரகாச சுவாமிகள்
திருச்சி திருவானைக்காவல் சத்குரு சம்ஹார சாமியாடிகள்
திருச்சி கோர்ட் சற்குரு ஜீவசமாதி
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டை முனி ஜீவசமாதி
திருவாரூர் குரு தெக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி! திருவாரூர்
திருச்சி பாலக்கரை உய்யகொண்டன் ஆற்றங்கரையில் சுவாமி குழுமாயினந்த சுவாமி கள் திரையுலக தியாகரஜருக்கு பாகவதருக்கு அருளியவர்
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி ஸ்ரீ சத்குரு ஞானானந்தா ஆசிரமம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஓயாமரி அருகில் மௌனகுரு ஆலயம்.
வீபூதி சித்தர்.. திருச்சி திருவானைக்காவல் கோயில்
தவத்திரு புல்லான் சாதுக்கள் ஜீவ சமாதி பனையப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம்


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டாரத்தில் ஆண்டி நந்தவனத்தில் அருள் பாலித்து வரும் அய்யா திரு சிவகுருமணிதர
சித்தர் அவர்கள் 854 வருடங்கள் முன்பு ஜீவ சமாதி ஆகியிருக்கிறார்கள பலா மரத்து அய்யா என்றும் அன்போடு அழைத்து வணங்கி வருகிறார்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டம் மகிழங்கோட்டை கிராமம் சித்தர் சிங்காரவேலன் ஜீவ சமாது உள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில்
1, புல்லான் சாது ஜீவசமாதி பனையப்பட்டி
2, தாண்டிஸ்வரம் சத்ரு சம்ஹார முர்த்தி சுவாமி கள்
3,பொம்மாடிமலை பேருந்து நிறுத்தம் எதிராக ஓரு ஜீவசமாதி அமிர்த ஆனந்தம் சுவாமி கள்
4,உலாகநாதர் ஜீவசமாதி புதுக்கோட்டை டவுன்
5, மாரிமுத்து சுவாமி கள் புதுக்கோட்டை டவுன்
6, மாயாண்டி சுவாமி கள் புதுக்கோட்டை டவுன்
7, வெள்ளை வேஷ்டி சித்தர் காரைக்குடி பைபாஸ் ரோடு
8,சுருளி சுவாமி கள் ஊர் சுருளி கோயில் வடுகபட்டி
9,குரும்ப நாயனார் சுவாமி கள் பேரையூர் அருகில் மல்லாங்குடி
10,ஐட்ஜ் சுவாமி கள் புவனேஸ்வரி கோயில் புதுக்கோட்டை டவுன்
11,சிவமணி சுவாமி கள் மதகுபட்டி
12, தேனிமலை மலை அடிவாரத்தில் பெருமானந்த சுவாமி கள் பொன்னமராவதி ரோடு
13, கோடநல்லுர் சுந்தர சுவாமி கள் அரிமளம்
14 புதுக்கோட்டை மாவட்டத்தில் மகான் ஶ்ரீ நாராயணகிரி சித்தர்(சடைசாமி) ஜீவசமாதி மந்திரிபட்டினம்(ECR) கட்டுமாவடி அருகில்


சீர்காழிதாலுக்கா.மயிலாடுதுறை.மாவட்டம்.கிரமம்சட்டநாதபுரம்.கூப்பிவிடன்ஆறுஅருகில்.ஸிடி.கதிர்காமாசித்தர்ஜிவசமதி
கும்பகோணத்தில் அருகில் உள்ள வலங்கைமான்.. இங்கு அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத கைலாசநாதர்... திருக்கோவில் உள்ளது...
இங்கு அருள்மிகு... சித்தர் அண்ணாமலையாரின் ஜீவசமாதி அமைந்துள்ளது

பட்டுக்கோட்டை வெங்கடசுப்பையா சித்தர் கோவில்
நாராயண தாண்டேஸ்வரர், ஜீவசமாதி நன்னிலம், பேருந்துநிலையம் அருகில்,

ஸ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி பீடம், பொறையார், தரங்கம்பாடி தாலுகா, மயிலாடுதுறை வட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருள்மிகு காசி நாதர் சித்தர் பூச்சூடி கிராமம்


உரிகட்டி சுவாமிகள் ரோட்டு சாமிகள் மாதிரி மங்கலம் பாய் கட்டி சுவாமிகள் மயிலாடுதுறை ஜிஹெச் அருகில் 63வர் பேட்டை
சீர்காழி சிற்றம்பல நாடிகள் மயிலாடுதுறையில் உள்ள

மறுக்காலங்குளம் வையாலிங்க சுவாமி, அண்ணாமலை புதூர் பெரியசாமி சித்தர்

நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் ஸ்ரீ கோரக்க சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

சங்கரன் கோவில் அங்கே சங்கரன் நாராயணார் கோவில் பின்புறம் வேலப்ப தேசிகர் பாம்பாட்டி சித்தர் கோயில்
உள்ளது அதனை அடுத்து கழுகுமலை மில் மிளகாய் பழ சித்தர் கோயில் உள்ளது.
சங்கரன்கோவில் தாலுக்கா கறி வளர்ந்த நல்லூர் தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் சங்கலிங்க சுவாமிகள் ஒடுக்கம்
நெற்கட்டும்செவல் ராஜா ரிஷி ராம பாண்டியன் .
விஜயாபதி விஸ்வாமித்திரர்

ஸ்ரீ மாயாண்டி சித்தர். இடையமேலூர், சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்

தூத்துக்குடி மாநகர் இரண்டாம் ரயில்வே கேட்டு அருகில் உள்ளது கைவெள்ளிய சாமி மடம் எங்கு இரண்டு சித்தர்கள் ஜீவசமாதி உள்ளது ஒருவர்
பெயர் சிவஸ்ரீ சிதம்பர சாமிகள் மற்றொருவர் பெயர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவர்கள் சமாதி சிவனாகவும் நந்தியாகவும் உள்ளது

ராஜபாளையம்: - சத்திரப்பட்டி வேதாந்தமடம் ஸ்ரீ காசி பாணலிங்க சுவாமி கோவில்
ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் குருசாமி ஜீவசமாது கோவில்
சிவகாமி ஞானியார் கோவில்
கருப்பஞானியார் கோவில்
பொன்னாப்ப ஞானியார் கோவில்
கொம்பையா & வெள்ளியங்கிரி சமாது கோவில்
ஆறுமுகசாமி சமாது கோவில்
பாலத்தடி சாமி சமாது கோவில்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் வடகரை ஸ்ரீ ராமசாமி சித்தர் கோவில் உள்ளது
கோட்டூர் குருசாமி சித்தர் கோவில் உள்ளது விருதுநகர் மாவட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் கொட்டாம்பட்டி அருகில் சொக்கலிங்க புரம் ராமசாமி சித்தர் மிகவும்

சாத்தூரில் இருந்து கோட்டூர் குருசாமி சித்தர் ஆலயம் உள்ளது. அதன் அருகில் உள்ள ஊர் மெட்டுக்கொண்டு
அங்கு கடப்பார சித்தர் ஐயா ஜீவசமாதி உள்ளது மிகவும் அருமையாக இருக்கும்

ஸ்ரீதரேஷ்வரர் சித்தர் மம்சாபுரம் -626110 திருவில்லிபுத்தூர் வட்டம் விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மாத்தூர் கிராமத்தில் உயர்திருவெள்ளைச்சாமி ஜீவ சமாதி இங்கே உள்ளது ஆடி மாதம் குருபூஜை
விருதுநகர் ஜக்கம்மாள்பரம் அருணாசலேஷ்வரர்ஜீவசமாதிகோவில்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பெரிய கட்டங்குடி கிராமத்தில் 100 வருட பழமையான ரெட்டி
குல மவுன குரு சாமி சித்தர் கோயில்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் வடகரை கிரகத்தில் ஸ்ரீ ராமசாமி சித்தர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஏழையிராம்பண்னை அருகில் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான வைரமுத்து சுவாமிகள் திருக்கோவில் அமைந்துள்ளது
அம்மையப்ப சித்தர் விடும் மதுரை பனையூர் வில்லேஜ்

சிவகங்கை இடையமேலூர் ஸ்ரீல ஸ்ரீ மாயாண்டி சித்தர் ஜீவ சமாதி..

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் அ.கரிசல்குளம் கிராமத்தில். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகசாமி சித்தர் ஜீவசமாதி உள்ளது 1922
ஆண்டு ஜீவசமாதி அடைந்துள்ளார் கல்வெட்டில் உள்ளது.

பரமக்குடி இங்கு நகரின் மத்தியில் பருத்தியூர்.இராமலிங்கசுவாமிஜீவசமாதி உள்ளது. காக்கா தோப்பு என்னும் இடத்தில்.
ஸ்ரீ வேலு பக்தர் சாமாதி உள்ளது. எமனேஸ்வரம்.ஸ்ரீ சத்தியவாசகர் ஜீவசமாதி உள்ளது. காக்கா தோப்பில்.தமிழ்நாடு தொழில் பயிற்ச்சி
கூடதில் எதிர்புறம் ஒரு ஜீவசமாதி.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழம்பல் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பொன்னம்பலம் சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
இது சுமார் 200 ஆண்டுகள் பழமையானது

தில்லை வாத்தியார் சுவாமிகள் ஜிவசமாதி பெருமாத்தூர் புவனகிரி.


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் சுவாமிகள் சிவஞான சித்தர் அவர்களின் ஜீவசமாதி கோவில் உள்ளது
திருநெல்வேலி.வல்லநாடு சாது சிதம்பரசாமி
மலையாள சாமி செங்கோட்டை தென்காசி மாவட்டம்
திருச்செந்தூர் வள்ளி நாயக ஜீவசமாதி மூவர் ஜீவசமாதி
ஸ்ரீ கருணை ஆனந்த சித்தர் ஜீவ சமாதி சிவ ஸ்ரீ ராமநாதசுவாமி சித்தர் ஜீவசமாதி சிவகிரி தென்காசி மாவட்டம்
ராஜரிஷி ராமபாண்டி ஐயா சித்தர் ஜீவசமாதி நெற்கட்டான் சேவல் சிவகிரி தாலுகா தென்காசி மாவட்டம்
செண்பக சுவாமி ஜீவ சமாதி குற்றாலம் காசி மேஜர்புரம் ஆறுமுகசாமி ஜீவ சமாதி செங்கோட்டை
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவல் நிலையம் அருகில் உள்ளது நமது சுவாமி பிரம்ம ஶ்ரீ பிரம்ம நாயகம் சுவாமி ஜீவ சமாதி அமைந்துள்ளது
Tenkasi kannimarammankovilstreet kaythervelupillai jeeva samathi

பசுவந்தனை சங்கு சுவாமிகள் தூத்துக்குடி மாவட்டம்
கழுகுமலை மிளகாய் சித்தர் என்பவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையின் கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் ஒரு சித்தர் ஆவார்.
ராமநாதபுரம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற முதல் சிவாலயம்திரு உத்தரகோசமங்கை அருகில் உள்ள எக்ககுடி கிராமத்தில் சூட்டுக்கோல் ராமலிங்க
சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது அதன் அருகிலேயே தங்கவேல் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது குருவே சரணம்

தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகில் சங்கர ஆனந்த சுவாமிகள் அடுத்து தென்காசியில் சங்கரா சுவாமிகள் அடுத்து செங்கோட்டை
பார்டர் பாலத்துக்கு அருகில் ஆறுமுகச்சாமி ஒடுக்கம் அதற்கடுத்து செங்கோட்டையிலிருந்து கேரளா செல்லும் வழியில் கேரளா சுவாமிகள்
அதற்கு அடுத்து பண்பொழி தாண்டி திருமலை கோவில் அருகில் திருமலை கோவிலை கட்டிய சிவகாமி அம்மையார் அவர்களுடைய சமாதி
அதிலிருந்து கணக்கப்பிள்ளை வழியாக வந்தால் அருணாசல சுவாமிசிவன் கோவில் அருகில் ராமலிங்க சுவாமிகள்அதற்கு அடுத்துமகாலிங்கம் மலை
சாம்பவர் வடகரை அகஸ்தியர் சிவன் கோவிலுக்கு அருகில் அருணாசல சுவாமிகள் பாம்பு கோவில் சந்தை ஊரில் முத்தாநந்த சுவாமிகள்
இப்படி எண்ணற்ற ஜீவ சமாதிகள் இருக்கிறது

கண்ணப்ப சுவாமிகள் சீவநல்லூர் செங்கோட்டை தென்காசி மாவட்டம்

ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையத்தில் சித்தர் ஜிவ சமாதி உள்ளது

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் இங்கு நான்கு ஜீவசமாதிகள் உள்ளன ஒன்று முத்தைய தேசி சுவாமிகள்
இரண்டு சொரூபானந்த சுவாமிகள் 3 தட்சிணாமூர்த்தி சுவாமிகள் மடத்த மடம் சண்முகசாமி மடம் ஐயப்பன் திருக்கோயில் வளவனூர்

வடலூர். எலுமிச்சை சித்தர்
கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் அழகர் சித்தர் ஆலயம் அமைந்துள்ளது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை... சிவபெருமான் வீரதீர செயல்கள் செய்த.... அட்டவீரட்டானங்களில் மூன்றாவதாக திரிபுர சம்ஹாரம் நடந்த....
திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் நான்கு சித்தர்களின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் பனமலை கிராமத்தில் ஓம் தவத்திரு ஜீவஜோதி சித்தர் ஜீவசமாதி உள்ளது இந்த ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் ஆகின்றன

மகான் படேசாகிபு சித்தர் கண்டமங்கலம், விழுப்புரம்
ஸ்ரீமத் வீர சைவ ஸ்வாமிகள் தம்பிப்பேட்டை பாளையம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா ஜீவசமாதி

திருக்கோவிலூர் அருகில் தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள்🙏
மணம்பூண்டி மகான் ஶ்ரீ ரகூத்தமர் சுவாமிகள் மூலபிருந்தாவனம்

ஸ்ரீ ஜெகநாத சுவாமி சன்யாசி சூரக்குப்பம் பண்ருட்டி.
விட்டோபா சுவாமிகள் பூண்டி மாகன்சுவாமிகள் திருவண்ணாமலை மாவட்டம் போளூர்

ரீ வெள்ளை வேட்டி சித்தர் என்கின்ற ஸ்ரீ பாலா சித்தர் ஜீவசமாதி, சதுரகிரி தாணிப்பாறை அருகில், சதுரகிரி.
ஸ்ரீ யாழ்ப்பாண சித்தர்,ஸ்ரீ கருப்ப ஞான சித்தர்,ஸ்ரீ ஆறுமுக சித்தர் ஜீவசமாதிகள் W. புதுப்பட்டி,
முருகன் கோவில் அருகில் வத்திராயிருப்பு அருகில்


மதுரை இரயில்வே junction அருகில்....தலைவிரிச்சான் சித்தர் ஜீவ சமாதி....தலைவிரிச்சான் சந்து... மதுரை.
மானாமதுரையில் சதாசிவ பிரம்மானந்தா சித்தர்கள் ஆனந்த் வள்ளி அம்மன் ஆலயத்தில் இருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts