மெய் - உடல் - நம் உடலில் மெய்ப்பொருளாக இறைவன் கண்மணி ஒளியாக
துலங்குவதை அறிந்தவன் உணர்ந்தவன் தான் மெய்யடியார்!
அவர்களுக்கு
அருள்பொழியும் துறையாகிய கண்மணி மலரை மணி ஒளியை தெரியவைக்கும்
ஒளியை!
சீவனை அறிய அறிய அருளும் சிவத்தை புரிந்து தவம் செய்க!
ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக