28
🔥 இதைச் சொல்லவில்லை இயேசு. 🔥 
 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். 
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் என்பது பைபிள் வாசகம். 
 இதற்கு என்ன விளக்கம் ? 
    
❌ சாதாரணமான உண்மை அறியாத அப்பாவிகள். நாம் நெஞ்சத்தில் தீமை நினைக்காமல் 
நல்லதை நினைத்து வாழ்ந்தால் பாக்கியவான்களாகி தேவனாகிய ஆண்டவரை தரிசிக்கலாம் என்பர்.   
 - இதைச் சொல்லவில்லை இயேசு.             
❌  நமது நெஞ்சு இரத்தத்தை சீராக்கும் ஒரு உறுப்பு அவ்வளவே. 
 ஞானிகள் ஞானத்தைத்தான் முதன்மையாக சொல்கிறார்கள். அதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். 
    
👀   நமது கண்களில், வலது கண்ணில் சூரியன் உதயம் என்றும், இடது கண்ணில் சந்திரன் உதயம் என்றும், 
இரு கண்களிலும் இரு உதயம் என்றும் அதுவே இருதயம் என்றும் கூறுகின்றனர். 
     
 👀  இந்த இரு கண்களில் இரு உதயத்தில் நினைவை செலுத்தி நினைந்து அழுது அங்குள்ள அழுக்காகிய 
மும்மலங்களை நீக்கி அதை சுத்தப்படுத்துபவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆண்டவனை தரிசிப்பார்கள் என்றே விளக்கம், 
 🙏 சிந்தித்து உணர்க. 🙏 
 🔥விசுவாசம் கொண்டால்தான் இரட்சிக்கப்படுவீர்கள்.🔥
இறைவன் திருவடிகளே நம் கண்கள்!!
 - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா 
 www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக