இரு கை கூப்பி 
வணங்குதல் அது. அது அரை கும்பிடே ! 
 நம் இரு  கையான 
கண்களை சூரிய சந்திர கலைகளை சேர்த்து உள்ளே சிவனை 
வணங்குவதை முழு கும்பிடு!! 
எங்கும் செறிவாக - நிறைவாக இருப்பவன் 
இறைவன்! அவனை கண்களாகிய இருகை கொண்டு கும்பிடுவதே 
உண்மையான .! வணக்கமாகும்! 
 ஞான தீட்சை பெறாத எவரும் திருவாசகத்திற்கு உரை எழுத முடியாது! 
ஞானிகள் பாடல்கள் எதற்கும் பொருள் தெரியாமல் மழுப்பலான கருத்துக்களையே கூறுவர்! 
 குருவிடம் தீட்சை பெற்றவனுக்கே எல்லாம் வெட்ட வெளிச்சமாக பட்டப்பகல் போல் தெரியும்! 
 பல்கலைகழக பட்டம் பெற்றவருக்கு ஞானத்திற்கும் சம்பந்தமே கிடையாது!? 
 -ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக