வியாழன், 18 அக்டோபர், 2012

குருவின் புதிய புத்தகங்கள்

குரு பூஜை அக்டோபர் 15 (புரட்டாசி - சித்திரை) வள்ளல் பெருமான் பிறந்த நட்சத்திரத்தில் வெளியிட்ட புத்தகங்கள்.

 
மூவர் உணர்ந்த முக்கண் - ஞான சம்பந்தர், சுந்தரர், அப்பர் அருளிய தேவார திருவடி மெய் பொருள் பாடல்களுக்கு குரு எழுதிய உரை.



வாலை - அமுதம் கொடுக்கும் வாலை தாய் பற்றி குரு எழுதிய புத்தகம்



ஜீவகாருண்யம்  - உன் ஜீவனை கருணையுடன் பார்-

பல சன்மார்க்க சங்க அன்பர்கள் உணவு கொடுப்பது மட்டுமே ஜீவகாருண்யம் என்று சொல்லி வருகின்றனர், சாப்பாடு போடுவது மட்டும் ஜீவகாருண்யம் அல்ல, நாம் யார் என்று தெரியாமல் வாழ்கிறோம். நம் யார்? என்பதை உணர்ந்து மற்றவர்களை யார் என்று தெரிந்து கருணையுடன் வாழ்வது.  இதை உணர்த்துவதே சத்திய ஞான சபை.


குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/


4 கருத்துகள்:

  1. You can get all from vadalore on poosam days. if you visit thiruparam kundram, you can find people from Thanga jothi gnana sabai. You can get books from them. Please let me know if you need any more details.

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் கூறியுள்ள புத்தகங்களை அஞ்சலில் பெறுவதற்கு விலை விவரங்களையும் ,முகவரியையும் மினஞ்சலில் மறுமொழி இட இயலுமா?
    மிக்க நன்றி
    mgramalingam@gmail.com

    பதிலளிநீக்கு

Popular Posts