ஞாயிறு, 21 அக்டோபர், 2012

தன்னை அறிதல் - குருவின் விளக்கம்

உடல் அல்ல மனம் அல்ல. நாம் உயிர்!!

இது உள்ளது நமக்கு தெரியும். எங்கோயோ நமது உடலில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

நம் இயல்பு, நாம் இருக்கும் இடம் நமேக்கே தெரியவில்லை என்பது கொஞ்சம் அசிங்கமாக உள்ளது! நம்மை நாம் தெரியாமல் வாழ்வது ஒரு குருட்டு வாழ்க்கை.

சரி எப்படி தெரிந்து கொள்வது எப்படி ?

மனம் என்பது கர்ம வினையின் வெளிபாடு. கர்ம வினை என்பது நாம் சிறுவயதில் இருந்து சேர்த்து வாய்த்த விஷயங்கள். இது நமது உயிரை மறைத்து கொண்டு உள்ளது.

எப்படி?  எழு திரைகளாக!!

சத்திய ஞான சபையை என்னுள் கண்டனன். சத்தியஞான சபையில் உள்ளது என்ன? 7  திரை , ஜோதி. உயிர் ஜோதியாகவும், திரை நமது கன்மம் மாயை அகங்காரம் இதை எப்படி விளக்குவது?

வீடியோவை பாருங்கள். தெளிவான விளக்கம் உள்ளது. திருவடி தீட்சை பெறுங்கள். ஞான தானம் செய்யுங்கள். உலகில் ஒவ்வொருவரும்
தன்னை உணரவேண்டும்.

குரு சாத் சாத் பர பிரம்மா....




குருவை சந்தித்து உபதேசம் தீட்சை பெருக!
ஞான தவம் செய்யவும். ஞான தானம் செய்யவும்!
Contact : http://www.vallalyaar.com/contact-us/

1 கருத்து:

Popular Posts