வியாழன், 22 செப்டம்பர், 2011

சொல் விளக்கம்

வாதனை - துன்பம் /Trouble
சொல் - கூற்றம்/பதம்/word/மாட்டு
அ ருள் - இறைவனின் கருணை.
தெருள் - To be clear.தெளிந்த அறிவு.
இருள் - அறியாநிலை
கருணை - Compassion
பதிநிலை
பசுநிலை
பாச நிலை
பதம் - ஒரு குறிப்பிட்டப் பக்குவமான நிலை
இகம் - இந்த உலக வாழ்வு /இம்மை
சவலை - வளர்ச்சியும் ஆரோக்கியமும் இல்லாத மெலிவு.
நவில் - சொல்லுக = பேசு
பண் டம் - பொருள்
தகவு - தகுதி பெருமை அருள் தெளிவு
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
நற் குணம் - virtue / Any admirable quality or attribute
சற் குணம்
நிற்குணம் -
நசை - ஆசை அன்பு நம்பிக்கை desire, eagerness, avarice,குற்றம்
இலங்கு - இரு
சிரம் -தலை/மேன்மை
கரம் - Hand
உண்டை - weaver's woof
பிறக்கம் - மரக்கொம்பு/பயம்
ஆக்கை - உடம்பு
கீடம் - புழு
புரை - void/The state of nonexistence
அளப்பு -அளத்தல்/mesure
அரும் - அரிய/precious:important
ப கர் - சொல்லு/குறிப்பாக உணர்த்து/கொடு/ஒளிவிடு.
இல் - வீடு /மனைவி
பகர் - பிறர் தெளிவாய் உணருமாறு கூறுதல்.
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
A period marked by distinctive character
or reckoned from a fixed point or event

அரிய - அபூர்வமான, அருமையான, மதிப்புடைய
அக்ஷர - எழுத்து
கதாவு - மிகுதியாகப் பொருந்திய
ஏகபோகம் - தனக்கே உரியதுபோல் அனுபவித்தல்; தனியுரிமை; முழு ஆதிக்கம்
கலம் - பாத்திரம் குப்பி

அவனி - earth பூமி
துருத்தி - ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலம்
நவின் ற - Tell
போதகம் - .இளமை / உபதேசம் /யானை.
வாது - comes with சூது
மேவு - spread (over or on). நிரப்புதல்:பரப்புதல்.
ந டம் - நடனம்.
சின்மயம் – வளரும் ஞான வண்ணம்(ஞானமயம்)
வகார வெளியில் -
சிகார உருவாய் -
மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும் -
விகாரம் - வேறுபாடு, மாற்றம் , காமவிகாரம்
போதாந்தம்
(போதாந்தம் என்பது மெய்யுணர்வின் முடிவு நிலையாம்)
பகர் - சொல்லு. குறிப்பாக உணர்த்து .ஒளிவிடு.
து னி + sulkiness மங்கலமான, இருளான
புனல் - ஆறு, நீர்
சுதை - தேவாமிர்தம். பால். வெண்மை. .மின்னல்.

அபயம் - பயம் அற்ற தன்மை, அச்சமின்மை அடைக்கலம்
உந்தி ( பெ) = தொப்புள் = நாபி = தொப்புழ்.
குதம் -
ஆசனவாய்/ anus
பரியந்தம் - எல்லை(end/limit)
தாத்பரியம் - நோக்கம் அல்லது பொருள் /purpose
ஏகம் .one:singleness. ஒன்று:தனிமை.
அநேகம் - many
புருஷார்த்தம் - உறுதிப் பொருள்,objectives worthy of human pursuit
கிஞ்சித்து -அற்பம்
விசாரம் - ஆராய்ச்சி.
சாதனம் - equipment
கரும சித்தி -
யோக சித்தி -
ஞான சித்தி
-

மேதினி - உலகம்
துஞ்சு - sleep
இடும்பை - துன்பம்

தாரை - கண்மணி,வழி
சேவடி - சிவந்த அடி, சிவந்த பாதங்கள்
கிள்ளை - கிளி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts