பழனி ரசமணி சித்தர் சற்குரு ஸ்ரீ ஈஸ்வர பட்டா
சச்சிதானந்த சுவாமிகளின் ஜீவ சமாதி
பழனி ஆண்கள் கலைக்கலுரியின் பின்புறம்
அமைந்துள்ளது.
3 -1 -2012முதல் 5 -1 -2012வரை நாற்பத்து இரண்டாம்
ஆண்டு குருபூஜை சிறப்பாக நடக்க உள்ளது.
மேலும் விபரங்களுக்கு
குருமரபு குட்டி ஈஸ்வர பட்டா சுவாமிகள்
தொலைபேசி 04545 -251219
செல் 9362579020
Dear Friend, please post more such siddhar photos from palani.
பதிலளிநீக்குThank you