காய் கனியாவது போல,மும்மலத்தால் காயாக இருக்கும் பூ
கண்மணி தவத்தால் கனிந்து பழமாகிவிடும்.
அந்த பழம் ஞானப்பழம்!
ஞானத்தை தரும் பழம்!
அது இருக்குமிடம் மலை!கண் தான் மலை என்று சொல்லப்படும்!
உயர்ந்து விளங்குவதால் மலை எனப்படும்!
பரிபாஷை!
கண்ணாகிய மலை கனிந்து விடுவதால் பழமலை என்றார் வள்ளல் பெருமான்!
🙏🏻
👁
👁
🙏🏻...
ஞானசற்குரு திருசிவ
செல்வராஜ் ஐயா
செல்வராஜ் ஐயா
www.vallalyaar.com