திருவடி என்பது எது?
உயிர் எங்கே உள்ளது?
உயிரை எப்படி பார்ப்பது?
உயிரை எப்படி பார்ப்பது?
அதை பார்க்க தடை என்ன?
தடையை எப்படி தீர்ப்பது?
சத்தியஞான சபை என்பது என்ன?
எழு திரைகளை அகற்றுவது எப்படி?
தவம் எப்படி செய்வது?
‘சும்மா இரு’ என்றால் என்ன ?ஞானம் என்பது பரிபூரண அறிவு.
ஏன் நமக்கு 5% வேலை செய்கிறது?
ஏன் 100% அறிவு வேலை செய்ய வில்லை?
யாருங்க இரவும் பகலும் சலிப்பு இல்லாமல் கருணையுடன் இந்த உடம்பை இயக்குவது? நான் யார்? உடலா? மனமா? இதை இரண்டை தவிர ஒன்றுமே தெரியவில்லையே!!. இறைவனை தேடி அலைந்து கொண்டு இருக்கும் ஆத்ம சாதகனுக்கு
இறை ஞானம் சென்று அடையவேண்டும் என்பது குருவின் விருப்பம்.போலி குருவிடம் நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்ற பெரும் கருணையால் ரகசியம் எல்லாம் வெட்ட வெளிச்சமாக விளக்கி உள்ளார்கள்.
நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?
இனி பிறவாமல் இருக்க என்ன வழி?
விதி என்பது என்ன? கர்ம வினை எங்கு உள்ளது?
விதியை மதியால் எப்படி வெல்வது?
இதற்க்கு முதல்படியான தன்னை அறிவது எப்படி?
அகவலில் வள்ளல் பெருமான் சொன்ன உயிர் ஒளி காணுவது எப்படி?
உரை மனம் கடந்து இறைவனை காணும் வழி என்ன?
ஞானம் பெற எப்படி சும்மா இருப்பது?

இந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் ? இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.
குருவிடம் உங்களை முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல் நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள்.
கன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்!
மேலும் விவரங்களுக்கு இந்த பக்கத்தில் இருக்கும் தொலைபேசிக்கு அழைப்பு செய்யவும்
தவம் செய்யுங்கள். குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை
இல்லாதவர்கள்
தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும்.
குருவிடம் தொடர்பு கொள்ள கீழே உள்ள பச்சை படத்தை பாருங்கள்.
1 சாகாக்கல்வி.
2 வள்ளல் யார்.
நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் - அம்மை திருப்பதிகம்
மேலும் தகவல் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
பகுதி 1 (First 2 mins audio may not be clear... sorry for that)
முதல் இரண்டு நிமிடம் ஆடியோ தெளிவாக பதிவு செய்ய வில்லை.
பகுதி 2
பகுதி 3
Online Books
Saka Kalai Updated
Vallalyaar Updated
For more details and contact guru - click here
-----------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.
-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
குருவிடம் தொடர்பு கொள்ள கீழே உள்ள பச்சை படத்தை பாருங்கள்.
இந்த பதிவில் 3 வீடியோ, 2 புத்தகங்கள் உள்ளன.வீடியோவில் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா திருவடி உபதேசம் உள்ளது.