ஞானம் - இதில் நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். சும்மா இருக்க வேண்டும். எளிமையான வழி.
உயிரை பற்றி இருக்கும் கருமங்களை விலக்கினால் போதும். அது தான் ஞான சாதனை. பிறவி வர காரணம் இதுவே.
பாவ புண்ணிய வினைகள் எங்கு உள்ளது? எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? உயிரோடு சேர்ந்து உள்ளது.
பிறப்பில் கூடவே வந்து - இறப்பில் நாம் எடுத்து செல்வது பாவ புண்ணிய வினைகள்.
உயிர் எங்கு உள்ளதோ .. வினையும் அங்கு உள்ளது.
-ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.