பிறப்புக்கு ஆதாரம் என்ன? வினை!! வினை 3 வகை. அதில் கொண்டுவந்த பிராரப்தத்தை கழிப்பது எப்படி? புதிதாக ஆகான்மியம் சேராமல் செய்வது எப்படி? நெறிப்படுத்துவது எப்படி? பகவத் கீதையில் கண்ணன் சொன்னது என்ன? 100% வினை குறைந்தால் ஆன்மாவிற்கு விடுதலை.
நல் வினை தீ வினை அறுப்பது எப்படி? இருக்கும் குப்பை/வினை வண்டி வண்டி யாக இருக்குது, புதிதாக சேராமல் இருப்பது எப்படி? வினை போகமே தேகம் கண்டாய்!
பாவிகளே மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது.
நாம் எல்லாம் பாவிகள், ஏன்? கர்மவினை மூட்டை மூட்டையாக உள்ளது.
நமக்கு அறிவே கிடையாது ? எப்படி ?
இறைவன் இருந்தால் அன்பு மயமாக கருணை மயமான வேலைகள் நடக்கும்.. அப்படி இல்லையே!வினை தீர்க்க என்ன வழி ? இதுவே முதல்பாடம். வினை எந்த ரூபத்தில் உள்ளது ? எங்கு உள்ளது ? எப்படி அழிப்பது ?
நமக்கு ஒரு விரோதி உள்ளான். அவன் நம்மை விட பலசாலி. அவன் பக்கத்தில் செல்ல முடியாது? ஒரு போக்கிரி அடக்க போலீஸ் சென்று சொல்ல வேண்டும். அவனால் ஒருவருக்கும் நல்லது இல்லை, கெட்டதுதான். அப்புறம்என்ன செய்வது? என் கவுன்ட்டர் தான்!! அப்படி தான்
நம்ம வினையும் உள்ளது, பலசாலியான இறைவனிடம் முறையிட வேண்டும்.இறைவன் தான் வினையில் இருந்து காக்க வேண்டும் .
இறைவனை நாம் காண முடியாதே? மனோ வாக்கு காயத்திற்கு உட்பட்டவன் மனிதன். குப்பையான வினை யை வைத்து கொண்டு இறைவனிடம் செல்லமுடியாது. குப்பையை நாம் தான் கழிக்க வேண்டும். தவம் செய்தால் வினை அழியும். இறைவன் திருவடியை பிடித்து கொண்டால் புதிதாக கர்மத்தை சேராது பார்த்து கொள்ளலாம்
அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி - அம்மா
அமுதமும் உண்டேன டி ஆணி -
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வியாழன், 10 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
" புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.