சாகாதவரே சன்மார்க்கி
உலகமக்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே! பசித்திரு! தனித்திரு! விழித்திரு ஞானம் பெறலாம்! கடவுள் ஒருவரே! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! சிறு தெய்வ வழிபாடு கூடாது! மூடநம்பிக்கை ஆகாது! தெய்வங்கள் பெயரால் உயிர்பலி கூடவே கூடாது!
முடிந்தவரை அன்னதானம் செய்! ஞானதானம் செய்! எக்காரணங் கொண்டும் மாமிசம் சாப்பிடக் கூடாது! புகை, மது போன்ற போதை பழக்கம் கூடவே கூடாது! சாதி, மதம், இனம், மொழி, சமயம் முதலியன கூடாது! எக்காரியத்திலும் பொதுநோக்கம் வேண்டும்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! உயிர் இரக்கமே உண்மையான இறைவழிபாடு! உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டும்! தன்னை அறிய ஜீவகாருண்ய ஒழுக்கம் வேண்டும்! ஞான குருவை பணிந்து உபதேசம் தீட்சைப் பெறு!
இதனை கடைபிடிப்பவரே மோட்சம் பெறுவர்! நம் கண்களே இறைவன் திருவடி!
-ஆன்ம நேய ஒருமைப்பாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக