செவ்வாய், 20 அக்டோபர், 2015

சனாதன தர்மமே சன்மார்க்கம்!

எம்மத நிலையும் நின்னருள் நிலையில் சம்மதமே!

சகலரும் சேர்ந்ததே சன்மார்க்கம்! என் மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே என உலகுக்கே வழி காட்டுகிறார்!

வள்ளலார் சொல்வது ஒரு புது மார்க்கம் அல்ல!? யுகம் யுகமாக
நம் நாட்டில் நிலவி வரும் சனாதன தர்மமே!

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழும் வாழ்க்கை நெறியே!
சனாதன தர்மமே சன்மார்க்கம்!

வாழையடி வாழையென வந்த ஞானியர் திருகூட்ட மரபினில் 19-நூற்றாண்டிலே வந்தவர் தான் திருவருட்பிரகாஷ வள்ளலார்
இராமலிங்க சுவாமிகள்!

சன்மார்க்கம் என்றால் இது எதோ புது வழி என்று எண்ணிவிடாதீர்!
ஆதிகாலம் முதலே நம் ஞானிகளால் இறைவனை அடைய காட்டிய
வழியே இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts