திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
வியாழன், 31 ஜூலை, 2014
ஜோதி ஐக்கூ அந்தாதி - PDF
புதன், 30 ஜூலை, 2014
சநாதன தர்மம் ஞான புத்தகம் -- PDF
செவ்வாய், 29 ஜூலை, 2014
அகர உகர மாலை - PDF
சனி, 26 ஜூலை, 2014
வெள்ளி, 25 ஜூலை, 2014
ஞான நூல்கள் - PDF
மெய் ஞானம் என்றால் என்ன?
இறைவன் திருவடி எங்கு உள்ளது?
ஞானம் பெற வழி என்ன?
வினை திரை எங்கு உள்ளது?
வினை நம் உடலில் எங்கு உள்ளது?
வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
சும்மா இரு - இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
மனம் எங்கு உள்ளது?
www.vallalyaar.com
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை
படித்து தெளிவு பெறவும்
இறைவன் திருவடி எங்கு உள்ளது?
ஞானம் பெற வழி என்ன?
வினை திரை எங்கு உள்ளது?
வினை நம் உடலில் எங்கு உள்ளது?
வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
சும்மா இரு - இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
மனம் எங்கு உள்ளது?
www.vallalyaar.com
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை
படித்து தெளிவு பெறவும்
-
Full Books
- சாகாக்கல்வி - PDF
- வள்ளல் யார் - PDF
- உலக குரு – வள்ளலார் - PDF
- ஞான உபதேசம் -- PDF
- இயேசு எழுபது - அருள்வாய் ஏசுவே -- PDF
- ஜோதி ஐக்கு அந்தாதி --PDF
- ஞான மணிமாலை -- PDF
- அகர உகர மாலை -- PDF
- ஆன்மநேய ஒருமைப்பாடு -- PDF
- ஜீவகாருண்யம்
- ஸ்ரீ பகவதி அந்தாதி
- Divine oneness - Anmaneya orumaipadu (English book)
- JEEVAKAARUNYAM(COMPASSION ON SOULS) (English book)
- கண்மணிமாலை -- PDF
- அருள் மணிமாலை -- PDF
- சனாதன தர்மம் -- PDF
- திருஅருட்பாமாலை 1 -- PDF
- திருஅருட்பாமாலை 2 -- PDF
- திருஅருட்பாமாலை 3 -- PDF
- திருஅருட்பா நாலாஞ்சாறு -- PDF
- திருவாசக மாலை -- PDF
- ஞானக்கடல் பீர் முகமது -- PDF
- மூவர் உணர்ந்த முக்கண் -- PDF
- ஞானம் பெற விழி -- PDF
- மந்திர மணிமாலை(திருமந்திரம்) -- PDF
- பரம பதம் - எட்டு எழுத்து மந்திரம் அ -- PDF
- அஷ்டமணிமாலை
- திருஅருட்பா தேன்
Few chapters In Books
திருஅருட்பாமாலை 3 ஞான புத்தகம்
திருஅருட்பாமாலை 3 by Thanga Jothi
புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.
மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
திருஅருட்பாமாலை 2 - ஞான புத்தகம்
வியாழன், 24 ஜூலை, 2014
திருவாசக மாலை-- ஞான புத்தகம்
ஞானக்கடல் பீர் முகமது -- ஞான புத்தகம்
மூவர் உணர்ந்த முக்கண் - ஞான புத்தகம்
புதன், 23 ஜூலை, 2014
ஞானம் பெற விழி - புத்தகம்!
திங்கள், 21 ஜூலை, 2014
மந்திர மணிமாலை(திருமந்திரம்) PDF
கண்மணிமாலை - ஞான நூல் PDF
கண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi
புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.
மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
அருள் மணிமாலை -- ஞான புத்தகம் PDF
Arul mani maalai by Thanga Jothi
புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும்.
மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
சனி, 19 ஜூலை, 2014
புண்ணிய பலன்
ஞான சற்குருவிடம் வந்து யார் உபதேசம் பெறுவார் தெரியுமா?
நீ கரடியாக கத்தினாலும் கோடி கோடி பேருக்கு இது தான் உண்மை
ஞானம் இது தான் என்று உரைத்தாலும் அவர்கள் மண்டையில் ஏறாது?!
முற்பிறவியில் செய்த புண்ணிய பலன் இருப்பவரே கேட்பார்! உபதேசம்
பெறுவார்! ஞானமடைவர்! விட்ட குறை உள்ளவர்கள், போன பிறவியில்
ஞான பெற பாடுபட்டவர்களுக்கு குரு உபதேசம் காதில் ஏறும். குரு
வழங்கும் உணர்வு விழியில் ஏறும்.
நீ கரடியாக கத்தினாலும் கோடி கோடி பேருக்கு இது தான் உண்மை
ஞானம் இது தான் என்று உரைத்தாலும் அவர்கள் மண்டையில் ஏறாது?!
முற்பிறவியில் செய்த புண்ணிய பலன் இருப்பவரே கேட்பார்! உபதேசம்
பெறுவார்! ஞானமடைவர்! விட்ட குறை உள்ளவர்கள், போன பிறவியில்
ஞான பெற பாடுபட்டவர்களுக்கு குரு உபதேசம் காதில் ஏறும். குரு
வழங்கும் உணர்வு விழியில் ஏறும்.
ஊனக்கண்ணை ஞான கண்ணாக்கு!!
முகத்தில் கண்கொண்டு பார்க்கும் மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
நம் முகத்திலுள்ள இரு கண்களால் இவ்வுலகை பார்க்கிறோம்!
வாழ்கிறோம் அப்படியே செத்தும் போகிறார்கள். அதனால் தான் புறத்தே
பார்த்து மனதை அலையவிடும் மனிதர்களை மூடர்கள் என்றார் திருமூலர்!
ஏ, மனிதா உன் கண்ணால் உன் அகத்தில், உன் உடலினுள், உன் கடத்தில்,
உன் மெய்யினுள் பார்?! எப்படிப் பார்ப்பது என்பதை குரு உபதேசம்
கேட்டு தெரிந்து கொள்?!
அங்ஙனம் விழி வழியாக உன் அகத்தே ஒளிரும் ஆன்ம ஜோதியை கண்டால்
நீயே உத்தமன் நீயே ஞானி! அருட்பெருஞ்ஜோதியாம் நம் உயிரை - ஆத்மா
ஜோதியை - ஆத்ம ஜோதியை காண நம் கண் வழியே நம் உடலின் உள்
போவதே ஞானம்! நம் புறக்கண்ணே தவம் செய்து ஒளி பெருகும்!
நம் ஊனக்கண்ணே தவத்தால் ஒளி பெருகுவதால் ஞான கண்ணாக மிளிரும்.
ஒளிவிட்டு பிரகாசிக்கும்! சூரிய கண்ணான வலது கண்ணான இடது கண்ணும்
சேர்வதே பிளஸ் + மைனஸ் - சேர்வதே சக்தி பிறக்க ஏதுவாகும்! பாசிடிவ் நெகடிவ் சேர்ந்தால் தானே பவர்! அப்போது மூச்சுடரும் ஒன்றாகும்! இரு கண் ஒளியும் ஒன்று சேரும் இடந்தான் வாலை இருப்பிடம்! 'ய'' காரம்! பத்தாமிடம்! நாம் பற்றவேண்டிய இடம்!
தியானம் என்றால் தியானிப்பது. அறிந்த பொருளை திரும்ப திரும்ப நினைப்பது தியானம்- தவம் என்பர்! நாம் அறிந்த பொருள் - மெய்பொருள் நம் ஒளிப்படைத்த கண்ணே! விழியே! அதை, கண்மணி ஒளியை திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் விடாது நினைத்து கொண்டு இருப்பது தான் தியானம்!
வள்ளலார் இதைதான் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தவம் செய் என்றார்! இறைவன் நம் கண்களில் ஜோதியாக துலங்குகிறான் என்பதை அறிந்தவனே பாக்கியவான்! புண்ணிய ஆத்மா!
வெள்ளி, 11 ஜூலை, 2014
சென்னை - புத்தக திருவிழா (கடைசி நாள் - 14 ஜூலை)
செவ்வாய், 1 ஜூலை, 2014
உலக குரு வள்ளலாரின் மெய்ஞான உபதேசம்
ஞான தவம் செய்வீர் !!
ஞான தானம் செய்வீர்!!
வள்ளல் பெருமான் அருள் பெறுவீர்!!
உலக குரு வள்ளலாரின் மெய்ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு.
இடம்:
அருள்மிகு சக்தி விநாயகர் திருகோயில்
பி.டி. ராஜன் சாலை,
கே. கே. நகர் (சிவன் பார்க் அருகில்)
சென்னை - 600 078
தேதி: ஜூலை 6-ம் தேதி 2014
நேரம்: மாலை 5:30pm to 8:00pm மணிக்கு
அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை.
கன்னியாகுமரி - வடலூர் - ஓசூர் - பெங்களூர் - காஞ்சிபுரம் - சென்னை - திருச்சி
ஞான தானம் செய்வீர்!!
வள்ளல் பெருமான் அருள் பெறுவீர்!!
உலக குரு வள்ளலாரின் மெய்ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு.

இடம்:
அருள்மிகு சக்தி விநாயகர் திருகோயில்
பி.டி. ராஜன் சாலை,
கே. கே. நகர் (சிவன் பார்க் அருகில்)
சென்னை - 600 078
தேதி: ஜூலை 6-ம் தேதி 2014
நேரம்: மாலை 5:30pm to 8:00pm மணிக்கு
அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை.
கன்னியாகுமரி - வடலூர் - ஓசூர் - பெங்களூர் - காஞ்சிபுரம் - சென்னை - திருச்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
வெண்ணிலாகக் கண்ணி "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்...