வெள்ளி, 2 நவம்பர், 2012

தன்னை உணர/ஞானத்திற்கு சரியான வழி எது?

தான் என்பது உயிர். இதை அறிய சரியான வழி எது?
பல குரு மார்கள் பல வழி சொல்லுகிறார்கள்.

எது சரி என்று தெரிந்து கொள்வது?

ஒரு பொருள் வாங்கும் போது எவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோம்.
ரிவ்யு படிக்கிறோம். தன்னை உணர அதை தானே செய்ய வேண்டும்.
எந்த வழி சரியான வழி, எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது?



10 கருத்துகள்:


  1. ஐயா,

    வடலூரில் மாத பூசை அன்று ,வள்ளல் பெருமான் சொன்னதாகக் ஆலு க்கு ஓரு சபை போட்டுண்டு அது இது ன்னு குவி விற்குரார்களே????இதுல எது சார் உண்மை....நீங்க கண்ணு ஒளி தவம் ன்னு சொல்றீங்க...இன்னும் ஓரு சபையோ வாசி தவம் தான் சொல்லுது.....இன்னும் ஓரு சபை யோகா,தியானம் ன்னு சொல்றது....
    இதுல எது உண்மை????
    வள்ளல் பெருமான் எந்த மாதரி தவத்தை செய்ய சொன்னார் என்பதை வள்ளல் பெருமானிடும் கேட்டு தெரிய படுத்தவும்...

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்
    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_7.html

    நன்றி

    பதிலளிநீக்கு
  3. Kaliyuga ravanan::
    முதலில் வள்ளல் பெருமான் பாடலில் என்ன சொன்னார் என்று பார்க்கவும்
    கண்மணி!! வள்ளலார்
    http://enathuanubavam.blogspot.in/2012/03/blog-post_29.html

    வள்ளலார் கண்ணொளி பற்றி பாடிய பாடல்கள்
    http://enathuanubavam.blogspot.in/2012/07/blog-post.html

    பதிலளிநீக்கு
  4. வள்ளலார் சரியை கிரியை யோகம் எல்லாம் வேண்டாம் என்று சொன்னவர். கல்பட்டு அய்யா
    வாசி யோகம் செய்தவர். அவரை வள்ளல் பெருமானே அழைத்து வந்து யோகம் வேண்டாம்..
    சும்மா இரு என்று சொல்லி சீடர் ஆக்கினார்

    பதிலளிநீக்கு
  5. ஐயா,

    மிக்க நன்றி....

    அப்போ எதற்கு சபை அடியார்கள் சத்சங்கத்தில் இது மாதரி குறிப்புகளை சொல்ல வேண்டும்.....

    எல்லா சபைகளும், ஒன்றில் பொதுவாக உள்ளனர் அது அன்னதானம்.....இது வரவேற்க தக்கது...

    ஆனால் தவம் என்ற சப்ஜெக்டில் ,ஆளுக்கு ஓரு தகவல் எதற்கு சொல்லவேண்டும்???

    ஒரே சப்ஜெக்டை எல்லா சபை களும் கடை பிடிக்கலாமே???

    பதிலளிநீக்கு
  6. இதை எல்லாமே நடத்துவது வள்ளல் பெருமான்.. உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துகொள்ளுங்கள்.நான்/உயிர் எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் அந்த பாதையை தேர்வு செய்யுங்க.சாப்பாடு போடா விருப்பமா ? அதை செய்யுங்க. ஆனால் சாப்பாடு போடுவது மட்டும் அல்ல சீவ காருண்யம்.குழப்பி கொள்ளாதீர். இங்கு அணைத்து அவசியம். ஞான சாதகனுக்கு வடலூரில் சாப்பாடு போடுகிறார்கள். அதில்தவறு இல்லை. அது மிகவும் சரி. வாழ்க்கை முழுது அதே செய்ய கூடாது. ஞான சாதகனை சாப்பாடு போடு என்றால் அது சரி இல்லை. கொஞ்சம் யோசிங்க. உங்ககிட்ட அருட்பெருஞ்சோதி சிறு ஜோதியாக இருக்கிறது. அதை பார்க்க முடிய வில்லை என்றால் தடை(எழு திரை) விலக்கி உயிரை பாருங்கள்; உங்களுக்கே அணைத்து பதிலும் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி...


    வள்ளல் பெருமான் தரிசனம்/அருள் கிடைக்க அவர் சொன்னதை எல்லாம் பின்பற்றுவேன் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்......நன்றி

    பதிலளிநீக்கு

  8. மிக்க நன்றி,

    மஹா மஹா சித்தர் வள்ளல் பெருமான் தரிசனம்/அருள் கிடைக்க அவர் சொன்னதை எல்லாம் பின்பற்றுவேன் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்...நன்றி

    பதிலளிநீக்கு
  9. அய்யா ,

    தங்களை தரிசித்து ,தவம் குறித்து ,தங்களின் ஆசியையும் ,வழிகாட்டுதலையும் ,பெறுவதற்கு ஒவ்வொருமுறையும் எத்தனிக்கிறேன் .ஆனால் அதற்குரிய ,அருளை ,வள்ளலார்
    அருள்வதற்கு ,தாங்கள் துணை புரிவீராக .மிக்க நன்றி. ஒவ்வொருமுறையும் ,எனது முயற்சிகள் ,தடைப்படுகின்றன ஏன் என்று எனக்கு தெரியவில்லை?

    பதிலளிநீக்கு

Popular Posts