அன்பை உன் கண்ணில் வை! அதிலேயே வேறு எந்த சிந்தையுமின்றி நில்! 
அப்படியே தியானம் செய்தால் கண்மணி உள் ஜோதி விளக்கு சுடர் விட்டு பிரகாசிப்பதை நீயே காணலாம். தன் உடலில் உள்ள ஜோதியே தன் முன்னே தோன்றும்.! 
இதை விடுத்து ஐம்புலன் அடக்கி பட்டினி கிடந்து வாயுவை இழுத்துப் பிடித்து 
என்னென்னவோ செய்வோர் எக்காலமும் காண முடியாது கண்ணனை!? 
 நூல்: பரமபதம்
பக்கம்:125
ஞானசற்குரு சிவ செல்வராஜ் ஐயா  
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக