வினைகளை எரிக்க உயிர் ஒளியை பெருக்க வேண்டும். அதற்க்கு உயிர் எங்கு 
உள்ளது?  அதை அப்படி பெருக்குவது என்று தெரிந்து உணர்ந்து பெருக்க 
வேண்டும்.உயிர் ஒளி ஆற்றல் பெருக்கி  வினைகளை சுட்டு எரித்து சாம்பல் ஆக்க 
வேண்டும். அதுவே சுடுகாடு.  சுட்ட சுடுகாடும் வெளியும்  அதுவாகும்.  அதுவே   கண் மணி
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
என அவ்வை கூறி உள்ளாரே! என் செய்வேன்??
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
என அவ்வை கூறி உள்ளாரே! என் செய்வேன்??
தன்னை - தன் தீயை உணர வழியான கண்ணில் - தன்னில் 
மனதை நிறுத்தினால்? மனம் அடங்கும்.!
இறைவன் திருவடியில் போட்டால் மனம் அடங்கும்.
நமது கண்ணே ஹோம குண்டம். அங்கே தான் ஜோதி உள்ளது அல்லவா அதற்க்கு ஆகுதி நமது கர்ம வினைகள் தான்! இதுவே ஞான கர்மம்! ஞான யாகம்! இதுவே திருநெறியாகும் ! இதை உணர குரு நெறிக்கு வருக!
மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்! மனம் அங்கே நிறுத்தி கண்மணியில் நிறுத்தி தவம் செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல காற்று வேகமாகி ஒளியை பெருகும்! “மன்மணம் எங்குண்டு வாயு அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்  அய்யா 
www.vallalyaar.com